பப்புவின் கவிதைகள்

குவாட்டர் அடிச்சிட்டு பப்பு எடுக்கும் வாந்தி

Welcome to my website

கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்றால் பழம் நாறிவிடும்............

காதல்

காதல் வாந்தி மாதிரி
எப்பவரும் எப்படி வரும்
எண்டு தெரியாது
சில கப்புக்கு குமட்டிக்கிட்டு
வார மாதிரி
சில figure பார்த்த
பொசுக்கினு வந்திடும்

தெரியும் தெரியாது


பீர் குடித்தால்
தெரியும்
மோர் குடித்தால்
தெரியும்
தெரியாது
நீருடன் வோட்கா
செர்ந்துவிடின்

தாகம்


தண்ணி விடாச்சா
தாகம்
வானத்தில பறந்தா
காகம்

குவாட்டர் இல் கட்டிங் கேட்போர்